4 பேர் கொலை வழக்கு 2 பேருக்கு மரண தண்டனை

                     ரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் இரண்டு பேருக்கு மரண தண்டனை விதித்து நெல்லை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
நெல்லை மாவட்டம், களக்காடு அருகே உள்ள கீழகருவேளங்குளத்தில் கடந்த 2007-ம் வருடம் ஜெயக்குமார், அவரது மனைவி, மற்றும் இரண்டு குழந்தைகள் கொலை செய்யப்பட்டனர்.
இந்த கொலை வழக்கு தொடர்பாக வெட்டும் பெருமாள், காட்டு ராஜா என்கிற இரண்டு குற்றவாளிகளுக்கு 4 மரண தண்டனைகள் மற்றும் 5 ஆயுள் தண்டனையை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நெல்லை 2-வது குற்றவயில் அமர்வு நீதிமன்ற நீதிபதி நந்தகுமார் இந்த தீர்ப்பினை வழங்கினார்.