Showing posts with label கூடங்குளம் அணுமின். Show all posts
Showing posts with label கூடங்குளம் அணுமின். Show all posts

கூடங்குளம் அணுமின்

            பேரீச்சம் பழத்திற்கு கூட போட முடியாத பொருட்கள் ....!!!!
1986 ஆண்டு ஏப்ரல் 26 தேதி ரஷ்யாவில் ..செர்நோபில் அணு உலை விபத்தில்... cபயன்படுத்த பட்ட மீட்பு வாகனங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள்...இன்றுவரை பயன்படுத்தப்படாமல் அப்படியே இருக்கும் காரணம் என்ன?
அதில் கதிர்வீச்சுகள் படிந்துள்ளன. அவற்றை பூமியில் புதைக்கவும் வழியில்லை. அப்படியே அநாதரவாய் செர்நோபில் விபத்து இடத்திலேயே போட்டு வைத்துள்ளார்கள். எவரும் அங்கே செல்ல முடியாது. இருப்புப் பொருட்களை திருடும் கள்வர்கள் கூட அங்கே செல்வதில்லை. அந்த அளவுக்கு கதிர்வீச்சு இந்த வாகனங்களின் உலோகங்களில் படிந்துள்ளன. சுரண்டி போட்டு விட முடியாது. இந்த வாகனங்கள் இருக்கும் இடம் பூராவும் ஒரு உடல் உணர முடியாத உஷ்ண அலை இருக்கும். அது நம் உடலில் படுமானால் நம் உடல் செல்கள் பாதிப்பு அடைந்து புற்றுநோய், கணையம், கிட்னி, கல்லீரல் போன்றவை ஏற்பட்டு அடுத்த பத்து வருடங்களுக்குள்ளாக பெரிய உடல் அவஸ்தைக்கு பின் மரணம் சம்பவிக்கும். அது மட்டுமல்லாமல் அதன் பாதிப்பு நம் சந்ததிகளில் தொடரும்... அணுவுலைகளும் மனிதர்களும் ஒரே நேரத்தில் இந்த பூமியில் இருக்க மாட்டா .. இரண்டும் வேறு வேறானவை.. அவை சந்திக்கக் கூடாதவை ...
கூடங்குளம் அணுமின் நிலையம் எதிர்ப்பு இயக்கம். தமிழ்நாடு