ஒரு ரயில் பொட்டியை கூட ஜாக்கிரதையா பாதுகாக்க முடியாதவங்க, அணு உலைய பாதுகாப்பா இயக்க போறாங்கலாம் எப்படி ?
இதே ரயில் பெட்டி தீ பற்றியது போன்ற நிகழ்வுகள் வருங்காலத்தில் தமிழ்நாடு முழுக்க நடக்கும். தமிழ்நாடு எனும் நம் வீட்டுக்குள் உள்ள வெடிகுண்டுதான் கூடங்குளம்..!
-இணைய செய்தியாளர் - சசிகுமார்