மாநிலத்துக்கு மாநிலம் இரு அணுவுலைகளை அமைக்கிற மெகா திட்டத்தில் இந்திய அரசு உள்ளது. இந்த திட்டத்திற்கு ரஷியா, அமெரிக்கா, பிரான்ஸ் , ஆஸ்திரேலியா, ஜப்பான், இங்கிலாந்து போன்ற நாடுகள் முன் வந்துள்ளன. இந்த நாடுகள் விரைவில் இந்தியாவில் அணுவுலைகளை அமைக்க ஒப்பந்தங்கள் போட உள்ளன. தடையில்லாத மின்சாரம் இதன் மூலமாக இந்தியாவுக்கு கிடைக்கும் பட்சத்தில் அந்த நாடுகள் இங்கே தமது நாட்டு பெரிய பெரிய தொழிற் நிறுவனங்களை இங்கே அமைக்கும்.. இதன் மூலம் பெருமளவிலான வேலை வாய்ப்புகளும், அந்நிய முதலீடும் இங்கே வந்து குவியும்.
அப்படி போட்டி போட்டு கொண்டு இந்தியாவில் குவிகிற நிறுவனங்கள் தங்கள் தங்கள் நாடுகள் இங்கே அமைத்திருக்கிற அணுவுலைகளில் இருந்து உற்பத்தியாகிற மின்சாரத்தில் முன்னுரிமையும், இலவசமும் பெறுகிற மாதிரியான சட்ட திட்டங்களை இந்தியா உருவாக்கும் என தெரிகிறது. இதன் மூலம் தொழிற்வளம் பெருகி மக்கள் அனைவருக்கும் வேலை கிடைக்கும். மக்கள் வேலையே கதியாகி உற்பத்தி செய்வார்கள். அனைத்து பொருட்களும் தயாரிக்கப்பட்டு விற்கப்பட்டு இந்தியாவில் பணம் பாயும் .. இந்தியா பொருளாதார வளம் பெரும் .. ஆகவே அணுவுலைகளை நிறுவி தான் இந்தியா இனி மின்சாரம் தயாரிக்க வேண்டும் என ஒரே கொள்கை பிரகடனம் ஏற்படுத்த திட்டமிடுகிறார்கள். சூரிய சக்தி போன்ற சிறு அளவிலான மின்சார தயாரிப்புகள் எல்லாம் வீடுகளுக்கு உதவலாமே தவிர பெரிய பெரிய பன்னாட்டு நிறுவனங்களுக்கு பத்தாது . பகாசுர எந்திரங்களை போட்டு இயங்கும் நிறுவனங்கள் தாங்கள் தங்கு தடையில்லாமல் தங்கள் வேலைகள செய்ய இந்தியா அணுவுலைகளை நிறுவ வேண்டும் என்பதற்காகவே கடுமையான நிர்பந்தம் செய்கின்றன. ... 50 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகளை அணுவுலைக்கு மட்டுமே கொட்டிக் கொடுத்து ஒப்பந்தம் போட தயாராய் உள்ளன . வேறந்த நாடும் பெற முடியாத முதலீடு இது ... இதை அப்படியே பெற்றாக வேண்டும் என இந்தியா துடிக்கிறது...
தன் சட்டங்களை திருத்த முனைகிறது.

கூடங்குளம் அணுமின் நிலையம் எதிர்ப்பு இயக்கம். தமிழ்நாடு